எபேசியர் 6:1-3 - WCV
1
பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது.
2
“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை.
3
“இதனால் நீ நலம் பெறுவாய்: மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி.