2கொரிந்தியர் 8:10 - WCV
இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே: இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்: அது மட்டுமல்ல: இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே.