2கொரிந்தியர் 7:5 - WCV
மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்தபோது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்: இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம்.