2கொரிந்தியர் 6:7 - WCV
உண்மையையே பேசி வருகிறோம்: கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலாம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம்.