2கொரிந்தியர் 6:11-13 - WCV
11
கொரிந்தயரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை.
12
நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்: எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.
13
பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்: எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.