2கொரிந்தியர் 4:6 - WCV
‘இருளிலிருந்து ஒளி தோன்றுக! ‘ என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.