2கொரிந்தியர் 4:18 - WCV
நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை: காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.