2கொரிந்தியர் 13:11 - WCV
சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாயிருங்கள்: உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்: என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்: மன ஒற்றுமை கொண்டிருங்கள்: அமைதியுடன் வாழுங்கள்: அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.