2கொரிந்தியர் 12:19 - WCV
நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக இதுவரை எண்ணியிருப்பீர்கள். அன்பார்ந்தவர்களே, கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன்: நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே.