2கொரிந்தியர் 11:6 - WCV
நான் நாவன்மையற்று இருக்கலாம்: ஆனால் அறிவு அற்றவன் அல்ல: இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தியே இருக்கிறோம்.