2கொரிந்தியர் 11:27 - WCV
பாடுபட்டு உழைத்தேன்: பன்முறை கண்விழித்தேன்: பசிதாகமுற்றேன்: பட்டினி கிடந்தேன்: குளிரில் வாடினேன்: ஆடையின்றி இருந்தேன்.