2கொரிந்தியர் 11:17 - WCV
நான் இவ்வாறு பெருமையாய்ப் பேசுவது ஆண்டவரின் தூண்டுதலால் அல்ல: மாறாக நான் ஓர் அறிவிலியாய் இருப்பதால் தான்.