2கொரிந்தியர் 11:16 - WCV
நான் மீண்டும் சொல்கிறேன். நான் ஒரு அறிவிலி என எவரும் எண்ண வேண்டாம். அவ்வாறு எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள்: அப்படியானால் நானும் சற்றுப் பெருமையடித்துக்கொள்ளலாமே!