2கொரிந்தியர் 10:1 - WCV
உங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன்: ஆனால் தொலையில் இருக்கும் போது துணிவுடன் செயல்படுகிறேன் என்றா நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் பணிவோடும் கனிவோடும் பவுலாகிய நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது: