2கொரிந்தியர் 1:5 - WCV
கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்: அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.