2கொரிந்தியர் 1:23 - WCV
என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்: உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.