2கொரிந்தியர் 1:18 - WCV
நான் ஒரே நேரத்தில் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.