1கொரிந்தியர் 8:6 - WCV
ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே: அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன: அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே: அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன: அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.