1கொரிந்தியர் 8:4 - WCV
இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்: “இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை “, “கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை “ என்று நமக்குத் தெரியும்.