1கொரிந்தியர் 7:4 - WCV
மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை: கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு. அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை: மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு.