1கொரிந்தியர் 7:12 - WCV
மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுவே: இதை ஆண்டவரல்ல, நானே சொல்கிறேன்: சகோதரர் ஒருவரின் மனைவி நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரரோடு வாழ உடன்பட்டால், அவர் அவரை விலக்கிவிடக் கூடாது.