1கொரிந்தியர் 7:10 - WCV
திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே: “மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது. “ இது என்னுடைய கட்டளையல்ல: