1கொரிந்தியர் 6:8 - WCV
ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்: வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்: அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.