15
உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது.
16
விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓரடலாகிறான் என்று தெரியாதா? “இருவரும் ஒரே உடலாயிருப்பர் “ என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே!
17
ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.