1கொரிந்தியர் 6:13 - WCV
“வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு. “ இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்.