1கொரிந்தியர் 6:12 - WCV
“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு “: ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு “: ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.