1கொரிந்தியர் 6:11 - WCV
உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்: கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.