1கொரிந்தியர் 4:14 - WCV
உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை: நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.