1கொரிந்தியர் 4:10 - WCV
நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்: நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்: நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்: நாங்களோ மதிப்பற்றவர்கள்.