1கொரிந்தியர் 3:7 - WCV
நடுகிறவருக்கும் பெருமை இல்லை: நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.