1கொரிந்தியர் 3:21-23 - WCV
21
எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே.
22
அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே.
23
ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்: கிறிஸ்து கடவுளுக்குரியவர்.