1கொரிந்தியர் 2:16 - WCV
“ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?“ நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.