1கொரிந்தியர் 15:41 - WCV
கதிரவனின் சுடர் ஒன்று: நிலவின் சுடர் இன்னொன்று. விண்மீன்கள் சுடர் மற்றொன்று: விண்மீனுக்கு விண்மீன் சுடர் வேறுபடுகிறது.