1கொரிந்தியர் 15:34 - WCV
அறிவுத்தெளிவுடன் இருங்கள்: நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்: பாவஞ் செய்யாதீர்கள். ஏனெனில் உங்களுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.