1கொரிந்தியர் 14:28 - WCV
ஆனால் விளக்கம் கூறுபவர் இல்லையெனில் அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும்: தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்.