1கொரிந்தியர் 14:25 - WCV
அவர் உள்ளத்தில் உறைந்து கிடப்பவை வெளியாகும். அப்பொழுது அவர் முகங்குப்புற விழுந்து கடவுளைப் பணிந்து, “உண்மையில் கடவுள் உங்களிடையே உள்ளார் “ என அறிக்கை செய்வார்.