1கொரிந்தியர் 14:21 - WCV
“வேற்றுமொழியினராலும் புரியாதமொழி கொண்டோர் மூலமும் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார். அப்போதும் எனக்கு அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள் “ என்கிறார் ஆண்டவர்"" என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.