1கொரிந்தியர் 12:21 - WCV
கண் கையைப்பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை “ என்றோ தலை கால்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தேவையில்லை “ என்றோ சொல்ல முடியாது.