1கொரிந்தியர் 11:24 - WCV
கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் “ என்றார்.