1கொரிந்தியர் 11:2 - WCV
நீங்கள் எப்போதும் என்னை நினைவுகூர்கிறீர்கள்: நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள்: எனவே உங்களைப் பாராட்டுகிறேன்.