1கொரிந்தியர் 10:25 - WCV
இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் நீங்கள் உண்ணலாம்: கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.