1கொரிந்தியர் 10:23 - WCV
“எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு “: ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல. “எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு “: ஆனால் எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல.