ரோமர் 9:18 - WCV
ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்: வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார்.