ரோமர் 8:7 - WCV
ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது: அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது.