ரோமர் 8:6 - WCV
ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே: ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்.