ரோமர் 8:20 - WCV
ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது: தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை: அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று: எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.