ரோமர் 7:20 - WCV
நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை: என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.