ரோமர் 7:15 - WCV
ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை: எதைச் செய்ய விரும்புகிறேனா அதை நான் செய்வதில்லை: எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.