ரோமர் 7:14 - WCV
திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே: ஆனால் நான் ஊனியல்பினன்: பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்.