ரோமர் 3:8 - WCV
அப்படியானால், “நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்” என்று சொல்லலாமா! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.